தஞ்சை மே:1.   தஞ்சை மாவட்ட அஜித்குமார் நற்பணி இயக்கத்தின் சார்பில் திரைப்பட நடிகர் அஜித்குமார் மே, 1ஆம் தேதி ஐம்பதாவது பிறந்த நாளையொட்டி  கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளி, முக கவசம், அணிந்து நடைபெற்றது, ஏழை எளிய உழைக்கும் மக்கள் பயன்தரும்வகையில் அனாதை இல்லத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கும், முதியோர் இல்லத்தில்,, உள்ளவர்களுக்கு முக கவசம், அன்னதானம், மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

  தஞ்சை மருத்துவர் கல்லூரியில் மருத்துவமனையில் தஞ்சை அஜித்குமாரின் நற்பணி இயக்கத்தின் சார்பில் திரைப்பட நடிகர் அஜித்குமார் ஆணைக்கிணங்க, உலகையே அச்சுறுத்தி மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் இந்த அசாதாரண காலங்களில் மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல், நற்பணி நலத்திட்ட பணிகளை மக்கள் பயன்படும் வகையில் வழங்கவேண்டுமென நற்பணி இயக்கத்தினர் இருக்க வேண்டும், கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நற்பணி இயக்கத்தினர் செயல்பட வேண்டும்,  என அறிவித்திருந்திருந்தார்.

இந்நிலையில்  தஞ்சை அஜித் நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவர் வின்சென்ட் தலைமையில்  தஞ்சை மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி இயக்குனர் கண்ணன் முன்னிலையில் அஜித்தின் நற்பணி இயக்கத்தினர்  சுமார் 50 பேர்  ரத்த தானம் , கொடுத்தனர்,பாரத மாதா முதியோர் இல்லம் , அன்பாலயம் காப்பக இல்லங்களில் அன்னதானம் மற்றும் குரானா தொற்று பரவாமல் இருக்கவும் பாதுகாப்பாக இருக்கவும் முக கவசம் சானிடரஸ் கையுறை வழங்கினர்ததஞ்சை மாவட்ட அஜித் நற்பணி மன்ற இயக்கத்தின்மாவட்டபொறுப்பாளர்கள் தியாகு, மதன், வினோத்,  பிரேம்,சானு, அரவிந்தத், தினேஷ், செயசீலன், ரபீீீீக், மருதராஜ் , மற்றும்   ஒன்றிய நகர கிளை கழக தஞ்சை மாவட்ட அஜித் நற்பணி இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.