தஞ்சை ஏப்ரல் 21 இன்று புரட்சிகவிஞர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாள், புரட்சி மிகு கவிதைகளால் தமிழர் நெஞ்சங்களில் உணர்வூட்டிய கவிஞரின் 57வது நினைவு நாளை நினைந்து போற்றுவதில் தஞ்சை டுடே பெருமை கொள்கிறது.

தஞ்சை டுடே .

Open chat